+நிகழ்வுகள்+

உலகம் பரவி நிகழும் தமிழ் நிகழ்வுகள் பற்றிய விபரங்களை
(உரைவடிவிலோ அல்லது படவடிவிலோ) உள்ளிட

Monday, January 31, 2005

poobalasingham book depot Posted by Hello

2 Comments:

At 12:05 AM, Blogger Badri Seshadri said...

ஐயர், இலங்கையில் யாருக்கோ சென்று சேர வேண்டுமென்று என்னிடம் கொடுத்து விட்டிருந்த சில புத்தகங்களை கொழும்பு சென்றிருந்தபோது பூபாலசிங்கம் கடையில் (மிகவும் நெருக்கமாக இருந்தது) விட்டுவிட்டு வந்தது ஞாபகமிருக்கிறது.

நல்ல தமிழ்ப் புத்தகங்கள் வாங்கக்கூடிய விலையில் இலங்கைத் தமிழர்களுக்குக் கிடைக்க வகை செய்தல் வேண்டும்.

 
At 1:49 AM, Blogger மாலன் said...

கொழும்பின் நல்ல புத்தகக் கடைகளில் ஒன்று பூபாலசிங்கம் கடை. புதிய கட்டிடத்திற்குக் குடி போவதை அறிய வாழ்த்துக்கள்.

அன்புடன்
மாலன்

 

Post a Comment

<< Home