+நிகழ்வுகள்+

உலகம் பரவி நிகழும் தமிழ் நிகழ்வுகள் பற்றிய விபரங்களை
(உரைவடிவிலோ அல்லது படவடிவிலோ) உள்ளிட

Wednesday, October 25, 2006

நினைவுக்கூட்டம் - இலண்டன்

நிகழ்வு: ஏ. ஜே. கனகரட்னா நினைவுக்கூட்டம்
களம்: வைஎம்சிஏ அரங்கு, இலண்டன், பிரித்தானியா
காலம்: 18, நவம்பர் 2006 சனி 05:30 மாலை முதல் 08:30 இரவு

YMCA Hall
642 Forest Road
Walthamstow, London E17 3EF