அமெரிக்கா: ஸ்ருதி இசைக்குழு நிதி சேகரிப்பு
தாய்த்தமிழ்ப் பள்ளிகள் வளர்ச்சி நிதிக்காக ஒரு இன்னிசை நிகழ்ச்சி
பன்னாட்டுக் கல்வி அறக்கட்டளை
தாய்த்தமிழ்ப் பள்ளிகளைப் பற்றியும், பன்னாட்டுக் கல்வி அறக்கட்டளை (International Educational Foundation) பற்றியும் கடந்த வாரப் பூங்காவில் வாசிக்கலாம். அமெரிக்கத் தலைநகரான வாசிங்டன் மாநகருக்கு அருகாமையில் விர்ஜினியா மாநிலத்தில் இப்பள்ளிகளின் வளர்ச்சி நிதிக்காக வாசிங்டன் ஸ்ருதி என்ற மெல்லிசைக் குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. ஏப்ரல் மாதம் 7ஆம் நாள் இரவு 6 மணிக்கு நடக்கவிருக்கும் இந்த இன்னிசை நிகழ்ச்சியில் 75 ஆண்டுகளாக வெளிவந்த தமிழ்த் திரைப்படப்பாடல்களில் சிறந்தவற்றை இசையமைத்துப் பாட இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள் $50, $25 மற்றும் $15க்குக் கிடைக்கினறன. அச்சீட்டுகளை வாங்குவோர் அந்த இன்னிசை இரவுக்கு வந்து கண்டு களிக்க முடியும் என்பது மட்டுமல்லாமல், அவர்கள் செலுத்தும் கட்டணம் தமிழ் நாட்டில் அடிப்படைக் கல்விக்குப் பயனளிக்கும்.
உங்கள் சீட்டுக்களை பின்வரும் இணையத்தளத்தில் வாங்கலாம்:
https://www.sulekha.com/ticketsV3/buytickets.aspx?cid=495334
அல்லது கீழ்க்கண்டவரை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்:
மணி குமரன்
பன்னாட்டு கல்வி அறக்கட்டளை
tamil_vazhi@yahoo.com
Labels: இசை
10 Comments:
nice :)
நீங்களும் ஆன்லைன் முலம் வருமானம் பார்க்க ஆசை உள்ளவரா கவலைய விடுங்கள் இலவசமா பயிற்ச்சி எடுங்கள் உங்களுடைய ஆசையை நிறைவு செய்து கொள்ளுங்கள் இன்றே கிழே உள்ள இணையதளத்திற்கு சென்று உங்கள் தேவைகளை நிறைவு செய்து கொள்ளுங்கள்
ஆன்லைன் வேலை இலவச பயிற்ச்சிகள்
Home appliances installed and whole house pitch protected for ourtechnicians. Our services of indoor and outdoor in under 2 hours, very clean, high professionals, and provided through our performance.
For further detail visit our locate please click here>>
mechanical services in tamilnadu
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/
2016-4-14 xiaozhengm
beats headphones
lebron james shoes 13
michael kors uk
lebron 12
longchamp outlet
michael kors purses
mont blanc pens
coach factory outlet
michael kors handbags
kobe 11
michael kors outlet online
michael kors outlet
tiffany and co
ray bans
louis vuitton outlet
michael kors outlet online
louis vuitton outlet
ralph lauren outlet
ray ban sunglasses
coach outlet online
ray ban sunglasses
hollister clothing store
burberry outlet
michael kors online
louis vuitton outlet
coach outlet
cheap oakley sunglasses
louis vuitton outlet online
christian louboutin outlet
jordan retro
louis vuitton
toms shoes
retro jordans
nike free run 2
true religion jeans
fitflops sale clearance
louis vuitton outlet
kate spade handbags
kevin durant shoes 8
longchamp bags
உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது
உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது
https://www.youtube.com/edit?o=U&video_id=88u2nlxKIzA
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
https://www.youtube.com/edit?o=U&video_id=x3TJN3SY_Do
SUPER ARTICLE
https://www.youtube.com/edit?o=U&video_id=UoVgDL90wn8
https://youtu.be/XOhXLoHtRSQ
https://www.youtube.com/edit?o=U&video_id=DrjGcT4y2Gg
لا يزال لدينا في شركة سماء المملكة عدد من المزايا التي ستكون راضيًا عنها.
مزايا:
نحن على استعداد للعمل في أي وقت من النهار أو الليل ؛
يمكنك الدفع مقابل خدماتنا نقدًا عند التسليم والتحويل المصرفي ؛
نحن نضمن سلامة الممتلكات الخاصة بك ؛
ليس لدينا رسوم إضافية.
يعد طلب أدوات النقل أمرًا سهلاً ، ولكننا فقط يمكننا أن نقدم لك المجموعة الأكثر إغراءً من السعر والجودة. سعرنا للعمل أقل لأننا نقوم به بسرعة واحترافية. لا تضيع فرقنا الوقت في الاختناقات المرورية الطويلة وتعمل بسرعة في الموقع. إن توفير الوقت للعمال هو ما يسمح لهم بتنفيذ المزيد من الطلبات وبالتالي تقليل تكلفة الزيارة الواحدة.
لذلك ، ترتيب المحرك في المملكة والمنطقة - تقدم لك شركات نقل الاثاث بخميس مشيط خدمة عالية الجودة!
Post a Comment
<< Home